து.ரெங்கநாதபுரம் கிராமத்திற்கு துறையூர் பேருந்து பணிமனையில் இருந்து அரசு பேருந்து இயக்கபடுகின்றது.
து.ரெங்கநாதபுரம் கிராமத்திற்கு தனியார் பேருந்தும் சிறந்த முறையில் இயக்கபடுகின்றது.
சென்னை,குமுளி, திருச்சி , தஞ்சாவூர் , நாமக்கல் , சமயபுரம் , பாடலூர் போன்ற பெருநகரங்களுக்கு பேருந்துவசதி உள்ள கிராமம் ஆகும்.