அருள்மிகு விநாயகர் மற்றும் ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் து.ரெங்கநாதபுரம்
கோவில் அமைவிடம் மற்றும் சிறப்பு
- இத்திருக்கோவிலானதுது ரெங்கநாதபுரம் கிராமத்தில் ஊரின் மேற்கே தென் வடல் வீதியில் அமைந்துள்ளது.
- அருள்மிகு விநாயகர் மற்றும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் வெகு விமர்சையாகநடைபெறும்.
- ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு சித்திரை திருவிழாவும் சித்திரா பௌர்ணமி பூஜையும் மார்கழி மாத பூஜையும் சிறப்பாக நடைபெறுகின்றது.
- ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு பூசெரிதல் விழா வெகு விமர்சையாகநடைபெறும்.
- திருத்தேர் திருவிழாக்களின் போது ஊர்மக்கள் அனைவரும் ஒன்று கூடி அருள்மிகு விநாயகர் மற்றும் ஸ்ரீ மகா மாரியம்மன் அருளை பெறுகின்றனர்.<
- இத்திருக்கோவிலானதுது தமிழக அரசின் ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் இயங்கி வருகின்றது.
அருள்மிகு ஸ்ரீதேவி பூமிதேவி சமேக வரதராஜ பெருமாள் து.ரெங்கநாதபுரம்
கோவில் அமைவிடம் மற்றும் சிறப்பு
- இத்திருக்கோவிலானதுது ரெங்கநாதபுரம் கிராமத்தில் ஊரின் மேற்கே தென் வடல் வீதியில் அமைந்துள்ளது.
- வரதராஜ பெருமாளுக்கு மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி பூஜை சிறப்பாக நடைபெறும்.
- கார்த்திகை மாதம் சோமாவரம் பூஜையும் சிறப்பாக நடைபெறும்.
- சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்
- இத்திருக்கோவிலானதுது தமிழக அரசின் ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் இயங்கி வருகின்றது.
- மிகவும் பழமை வாய்ந்த கோவில்.
- திருமணம் போன்ற சுப நிகழ்சிகள் இங்கு அதிகமாக நடைபெறுகின்றது.
அருள்மிகு அரசமர விநாயகர் திருக்கோவில் து.ரெங்கநாதபுரம்.
கோவில் அமைவிடம் மற்றும் சிறப்பு
- இத்திருக்கோவிலானதுது ரெங்கநாதபுரம் கிராமத்தில் ஊரின் மேற்கே தென் வடல் வீதியில் அமைந்துள்ளது.
- இத்திருக்கோவிலானதுது புதுப்பித்து சமிபத்தில் குடமுழக்கு விழா நடைபெற்றது.
- விநாயகர் சதுர்த்தி அன்று சிறப்பு பூஜை நடைபெறும்.
- சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்
- இத்திருக்கோவிலானதுது தமிழக அரசின் ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் இயங்கி வருகின்றது.
- மிகவும் பழமை வாய்ந்த அரசமரம் உள்ளது.
அருள்மிகு வள்ளி தெய்வானை சமேக பாலமுருகன் திருக்கோவில் து.ரெங்கநாதபுரம்.
கோவில் அமைவிடம் மற்றும் சிறப்பு
- து.ரெங்கநாதபுரம் கிராமத்திற்கு வடக்கே தானாக வளர்ந்த தம்பட்ட குன்றில் அமர்ந்து அருள்மிகு வள்ளி தெய்வானை சமேக பாலமுருகன் ஆகியோர் அருள்பாலித்து கொண்டு இருகின்றனர்.
- மேலும் கம்ப பெருமாள் , ஊர் கருப்பன்ன சாமி , பச்சாயி அம்மன் , பூவாயீ அம்மன் ,இராயர்,கடம்பர்,இடும்பர் போன்ற தெய்வங்களும் அருள் பாலித்து கொண்டு இருகின்றனர்.
- இத்திருக்கோவிலானதுது சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு தானாக தோன்றியது.
- ஆடிகிருத்திகை , ஐப்பசி சூரசம்ஹாரம் ,திருகல்யாண உற்சவம் ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.
- பங்குனி மாதம் உத்திரம் மிகவும் பிரசித்திபெற்றது.காவடிகள் ,பால்குடம்,தீ சட்டி, அலகு ஆகியவற்றை எடுத்து பக்தர்கள் தங்களின் நேர்த்திகடனை நிறைவேற்றுவார்கள்.அன்று தீ மிதி விழா தனிசிறப்பு பெற்றது.
- அறுபடை முருகன் தோற்றத்தையும் இங்கு பார்க்கலாம்.
அருள்மிகு ஜோதி லிங்கேஸ்வரர் திருக்கோவில் து.ரெங்கநாதபுரம்.
கோவில் அமைவிடம் மற்றும் சிறப்பு
- இத்திருக்கோவிலானதுது ரெங்கநாதபுரம் கிராமத்தில் ஊரின் மேற்கே தென் வடல் வீதியில் அமைந்துள்ளது.
- இத்திருக்கோவிலானதுது புதுப்பித்து சமிபத்தில் குடமுழக்கு விழா நடைபெற்றது.
- பிரதி மாதம் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறும்.
- மஹா சிவராத்திரி அன்று சிறப்பு பூஜை வெகு விமர்சையாக நடைபெறும்
- முருகன், வள்ளி தெய்வானை,ஐயப்பன்,துர்க்கை,நவ கிரகங்கள் போன்ற அனைத்து இஷ்ட தெய்வங்களும் அமையபெற்றுள்ளது இனொரு தனிசிறப்பு ஆகும்.
மேற்படி உள்ள அணைத்து தகவல்களும் பெருமாள் கோவில் அர்ச்சகர் V.நாராயணன் ஐயங்கார் அவர்களிடமிருந்து பெறப்பட்டது.
மேலும் அர்ச்சகர் V.நாராயணன் ஐயங்கார் அவர்கள் ஜாதகம் எழுதுவதிலும், பார்பதிலும் மிகவும் சிறப்பு பெற்றவர்.
எங்கள் ஊரில் உள்ள அனைத்து சுப நிகழ்சிகளையும் கோவில் விழாக்களையும் சிறப்பாக முறைப்படி செய்யும் வல்லமை பெற்றவர்.
மேலும் தகவலுக்கு 99421 58194 என்ற எண்ணில் கொள்ளலாம்.